Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் கங்கை நீருடன் ... கோட்டைமேடு முனீஸ்வரர் கோயிலில் மாசி களரி விழா கோட்டைமேடு முனீஸ்வரர் கோயிலில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நகரியில் சங்கு மற்றும் பனை ஓலைகளால் சிவலிங்கம்
எழுத்தின் அளவு:
நகரியில் சங்கு மற்றும் பனை ஓலைகளால் சிவலிங்கம்

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
10:02

நகரி;நகரியில், மகா சிவராத்திரியையொட்டி, சங்கு மற்றும் பனை ஓலைகளால், நந்தி பகவான் மற்றும் சிவலிங்கம் தயாரிக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, கீழப்பட்டு கிராமத்தில், திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது.இக்கோவில் வளாகத்தில், இன்று, மகா சிவராத்திரியையொட்டி, 2,000 பனை ஓலைகளால், நந்தி போன்ற வடிவில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.அதனுள் சங்குகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நந்தி, சிவலிங்கம் சிலைகளுக்கு பக்தர்களே அபிஷேகம் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.பனை ஓலை மற்றும் சங்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது, பக்தர்களை கவரும் வகையில் உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar