Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திண்டுக்கல் சிவன் கோயில்களில் இரவு ... சீதப்பட்டீஸ்வரர் கோவிலில் சூரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பகுதி கோயில்களில் மகா சிவராத்திரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
11:02

பழநி: நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு, பழநி, கிராமப்பகுதிகளில் உள்ள சிவன்கோயில்கள், குலதெய்வ கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பழநி மலைக்கோயில் கைலாசநாதர் சன்னதி, கோதைமங்கலம், பெரியாவுடையார் கோயில், ஆயக்குடி சோழீஸ்வரர் கோயில், அடிவாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், புதுநகர் சிவன்கோயில், பெரியநாயகியம்மன் கோயில் போன்ற இடங்களில் சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு முழுவதும் நடந்த பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கொடைக்கானல்: கொடைக்கானல் சங்கரலிங்கேஸ்வரர் கோயிலில் அபிஷேக, ஆராதனை மற்றும் பஜனை நடந்தது தாண்டிக்குடி ஜலகண்ட அருணாச்சலேஸ்வரர் கோயில், கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய் தனர். மேலும் மலைப்பகுதியில் குல தெய்வ வழிபாடுகளும், காமாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பண்ணைக்காடு மயான காளி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar