Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை மாரியம்மன் கோயிலில் ... பழநி மாரியம்மன் கோயில் மாசி விழா முகூர்த்தக்கால் பழநி மாரியம்மன் கோயில் மாசி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செத்தவரை சொக்கநாதர் கோவிலில் கயிலாய சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
செத்தவரை சொக்கநாதர் கோவிலில் கயிலாய சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
12:02

செஞ்சி: செத்தவரை சொக்கநாதர் கோயிலில் சிவராத்திரி முன்னிட்டு கபிலாய சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா செத்தவரை நல்லன்பிள்ளை பெற்றள் கிராமத்தில் உள்ள மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கயிலாய சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.

இதை முன்னிட்டு சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு உற்சவர் மீனாட்சி சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் கைலாச சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர். அப்போது சிவஜோதி மோன சித்தர் தலைமையில் சிறப்பு பூஜையும், மகாதீபாராதனையும் நடந்தது.  தொடர்ந்து சாமி கோவில் உலாவும், இரவு 8 மணிக்கு முதல் கால அபிஷேக ஆராதனையும், 11 மணிக்கு இரண்டாம் கால அபிஷேக ஆரதனையும், 2 மணிக்கு மூன்றாம் கால அபிஷேக ஆரானையும், காலை 4 மணிக்கு நான்காம் கால அபிஷேக ஆராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar