Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி அங்காள பரமேஸ்வரி கோயிலில் ... சென்னிமலை முருகன் கோவிலில் காலி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளியம்மன் கோவில் மாசி திருவிழாவில் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2020
10:02

சேலம்: பால்குட ஊர்வலத்தில், திரளான பெண்கள் பங்கேற்றனர். சேலம், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் மாசி திருவிழா, கடந்த, 18 இரவு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, சித்தி விநாயகர் கோவிலிலிருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. திரளாக பெண்கள் பால்குடம் எடுத்துவந்து, அம்மனுக்கு அபி?ஷகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை, சக்தி அழைத்தல், பொங்கல், இரவில், பூங்கரகம், அக்னிகரகம், அலகு குத்துதலுடன், புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. பிப்., 27 இரவு சத்தாபரணம், பிப்., 29 மஞ்சள் நீராடுதல், மார்ச், 1ல் மறுபூஜை நடக்கவுள்ளது.
தங்க கவசத்தில்...: இடைப்பாடி, கல்வடங்கம், அங்காளம்மன் கோவிலில், மாசி திருவிழா, கடந்த, 21ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் தொடங்கியது. நான்கு நாள் நடக்கும் தேரோட்டத்தில் இரண்டாம் நாளான நேற்று, கோவிலை ஒட்டிய பகுதியில், சற்று தூரம் திரளான பக்தர்கள் இழுத்துச்சென்று நிறுத்தினர். இதையொட்டி, தங்க கவச அலங்காரத்தில் அங்காளம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* இடைப்பாடி, கவுண்டம்பட்டி, சின்ன மாரியம்மன் கோவில் மாசி திருவிழா, பூச்சாட்டுதலுடன், நேற்று தொடங்கியது. இதையொட்டி, சந்தனகாப்பு அலங்காரத்தில் சின்னமாரியம்மன் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஊரணி பொங்கல்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி முனியப்பன் கோவில் வளாகத்தில், பழமையான ஒற்றை முனியப்பன், ஊரின் காவல் தெய்வமாக உள்ளது. அங்கு, நேற்று மதியம், 12:00 மணிக்கு மேல், சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம், பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில், வெயிலின் தாக்கத்தை குறைக்க ரூ.ஒரு லட்சம் செலவில் 1000 அடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar