Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுப்ரமணியருக்கு சத்ரு சம்ஹார ... செட்டியக்காடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி செட்டியக்காடு அர்த்தநாரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பனங்காடு கோவிலில் மயான கொள்ளை சூறை திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பனங்காடு கோவிலில் மயான கொள்ளை சூறை திருவிழா

பதிவு செய்த நாள்

26 பிப்
2020
01:02

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த, பனங்காடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சிவராத்திரி மயானசூறை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு மேல், அம்மன் பூத வாகனத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை, 11:30 மணிக்கு மேல், அம்மன் மயானம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சக்தி கரகம், தீச்சட்டி எடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் அங்காள பரமேஸ்வரி இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar