Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காளஹஸ்தி பிரம்மோற்சவம் திரிசூல ... மேல்மலையனூர் அங்காளம்மன் தீ மிதி விழா: பக்தர்கள் குவிந்தனர் மேல்மலையனூர் அங்காளம்மன் தீ மிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் மாசித்திருவிழா நாளை கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் மாசித்திருவிழா நாளை கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
10:02

துாத்துக்குடி :முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா நாளை பிப்.28 கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

அன்று அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூபம், 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 5:00 மணிக்கு கோயில் செப்பு கொடிமரத்தில் கொடியேற்றம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மார்ச் 3ல் ஐந்தாம் திருவிழாவன்று இரவு 7:30 மணிக்கு மேலக்கோயிலில் குடைவரை வாயில் தீபாராதனை நடக்கிறது. மார்ச் 5ல் அதிகாலை 4:30 மணிக்கு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை, காலை 8:30 மணிக்குள் ஆறுமுகப்பெருமான் வெற்றிவேர் சப்பரத்தில் மண்டபம் வருதல் நடக்கிறது. மார்ச் 6ல் காலை சுவாமி பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் வலம் வருவர். மார்ச் 8ல் பத்தாம் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6:00 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் வீதிஉலா நடக்கிறது. மார்ச் 9ல் 11ம் திருவிழாவையொட்டி இரவு 10:30 மணிக்கு தெப்ப உற்ஸவம் நடக்கிறது. மார்ச் 10ல் திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில், பங்குனி உத்தர பிரம்மோத்சவ திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar