Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் பறவைக்காவடியுடன் வந்த ... முருகன் கோவில் குளத்தை சுற்றி மின்விளக்கு அமைக்க எதிா்ப்பு முருகன் கோவில் குளத்தை சுற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் கதவில் தலைவர்கள் படம் அகற்றுவது குறித்து அமைதி பேச்சு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோயில் கதவில் தலைவர்கள் படம் அகற்றுவது குறித்து அமைதி பேச்சு

பதிவு செய்த நாள்

28 பிப்
2020
10:02

மொடக்குறிச்சி தலைவர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ள, கோயில் கதவை அகற்றும் விவகாரம் தொடர்பாக, ஆர்.டி.ஓ., அமைதி பேச்சு நடத்தினார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, நஞ்சைகாளமங்களம், மன்னதாம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற குலவிளக்கு அம்மன் கோயில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.கோயில் முகப்பில், மர வேலைப்பாடுகள் கொண்ட கதவில், ஈ.வே.ரா., அன்னை தெரசா, அண்ணாதுரை, முன்னாள் பிரதமர் நேரு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் என, 28 தலைவர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மொடக்குறிச்சி ஒன்றிய தெற்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலசுப்பிரமணியத்திடம் மனு அளித்தனர்.அதில், ஹிந்து சமய ஆகம விதிகளுக்கு முரணாக, கோயில் கதவில் உள்ள தலைவர்களின் படங்களை அகற்ற வேண்டும் என, தெரிவித்திருந்தனர்.இது குறித்த அமைதி பேச்சு, குலவிளக்கம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. ஈரோடு, ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை வகித்தார். ஹிந்து முன்னணியினர், பா.ஜ.,வினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஆர்.டி.ஓ., முருகேசன் கூறுகையில், மக்களின் கோரிக்கையை ஏற்கிறேன். மனுவாக எழுதி கொடுத்தால், கலெக்டர், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் காண்பித்து, உரிய தீர்வை ஏற்படுத்துவோம், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar