Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியநாயகி அம்மன் கோவிலில் மயான ... சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயிலில் மாசி திருவிழா சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

29 பிப்
2020
11:02

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின், பிரம்மோற்சவ பெருவிழா, நேற்று, கொடியேற்றத்துடன், கோலாகலமாக துவங்கியது.

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில், சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டு பிரம்மோற்சவ பெருவிழா, நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச், 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக, நேற்று முன்தினம், செம்பாக்கத்தில் தயாரிக்கப்பட்ட, பிரத்யேக கொடி கயிறை, கோவில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில், கோவிலில் ஏற்றப்பட்டது. காலை 7:00 மணியளவில், கோவில் வட்ட மண்டபத்தில், உற்சவர் கந்தசுவாமி பெருமான் சிறப்பு அலங்காரத்தில், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், கொடி மரம், கொடிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை  நடந்தன. தொடர்ந்து, பக்தர்களின், ‘கந்தா... சரவணா... அரோகரா....’ கோஷத்துடன், காலை, 7:30 மணிக்கு, உற்சவ கொடி ஏற்றப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar