Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் ... மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாசி தேரோட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொக்கர் கோயிலில் மாசி பிரம்மோற்ஸவம் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சொக்கர் கோயிலில் மாசி பிரம்மோற்ஸவம் துவங்கியது

பதிவு செய்த நாள்

29 பிப்
2020
11:02

ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர்  ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மாசிமகம்   பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி விழாவுக்கான கொடிமரத்தின் கண்திறப்பு பூஜை ராமமந்திரத்தில் நடந்தது.  தொடர்ந்து   கோயிலில் பல்வேறு பூஜைகள், சிறப்பு அபிேஷகங்கள் நடக்க   கொடியேற்றம் நடந்தது. மாலையில் கோயில் வளாகத்தில் திருமுறை பாராயணம் நடந்தது. இரவில் அம்பாள் சிம்ம வாகனத்திலும், சுவாமி கற்பக விருஷத்திலும் வீதி உலா  வந்தனர். பத்து நாட்கள் நடக்கும்  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக  மார்ச் 5ல்  திருக்கல்யாணம், மறுநாள்  தெப்பத்திருவிழா, மார்ச் 7ல் தேர்த்திருவிழா  நடைபெறுகிறது.  விழா நாட்களில் தினமும்  அம்பாள், சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா, மாலையில்  பக்தி நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா குடும்பத்தினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar