Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மனபயம், குழப்பம் நீக்கும் பாறையடி ... ஒரே கல்லில் 8 அடி உயரத்தில் சுவாமி சிலைகள் ஒரே கல்லில் 8 அடி உயரத்தில் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி கோவிலில் விசஷேராத்திரி உற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி கோவிலில் விசஷேராத்திரி உற்ஸவம்

பதிவு செய்த நாள்

29 பிப்
2020
11:02

திருப்பதி:  காளஹஸ்தி கோவிலில் நேற்று விசஷேராத்திரி உற்ஸவம் நடந்தது. அதில் திருக்கல்யாணம் செய்த கொண்ட இறை தம்பதியர் கூடலுக்கு முன் ஊடல் கொள்ளும் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டது.

ஆந்திராவில் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோவிலில் மகாசிவராத்திரி உற்ஸவத்தின் போது காளஹஸ்தீஸ்வரனுக்கும் ஞானபிரசுனாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. திருக்கல்யாணம் உற்ஸவத்தின் போது காளஹஸ்தீஸ்வரஸ்வாமி கங்கையை திருமணம் செய்து கொண்ட செய்தியை மறைத்து விடுவார். திருமணமாகி சில நாட்களுக்கு பின் இதுகுறித்து தெரிய வரும் ஞானபிரசுனாம்பிகை அம்மன் காளஹஸ்தீஸ்வரன் மீது ஊடல் ஏற்பட்டு கோபம் கொண்டு அங்கிருந்து சென்றுவிடுவார்.உடனே காளஹஸ்தீஸ்வரன் ஞானபிரசுனாம்பிகை அம்மனை பின் தொடர்ந்து சென்று அவரை கெஞ்சி சமாதானப்படுத்தி மீண்டும் கோவிலுக்கு அழைத்து வருவார். ஊடலுக்கு பின் நடக்கும் இந்த கூடலை விசஷே ராத்திரி என்ற பெயரில் கோயில் நிர்வாகம் நடத்தி வருகிறது. அதன்படி நேற்றிரவு ஞானபிரசுனாம்பிகை அம்மன் தனி பல்லக்கில் முன் செல்ல காளஹஸ்தீஸ்வரன் தனி பல்லக்கில் பின் சென்று மாடவீதியில் வலம் வந்தபடி அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். இதில் கோவில் அதிகாரிகள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் இரவு கோவிலுக்குள் பள்ளியறை நடத்தப்பட்டது. இதை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar