Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி கோவிலில் விசஷேராத்திரி ... ஸ்வர்ண விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரே கல்லில் 8 அடி உயரத்தில் சுவாமி சிலைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஒரே கல்லில் 8 அடி உயரத்தில் சுவாமி சிலைகள்

பதிவு செய்த நாள்

29 பிப்
2020
12:02

தேனி - மதுரை ரோட்டில் சிற்பக்கலைத் தொழில் செய்து வரும் ஸ்ரீவெங்டேஷ்குமாா் சிற்பக்கலைக் கூடத்தின் நிாிவாகிகள் செல்வம், வெங்கடேஷ் ஆகியோரால் செதுக்கப்பட்டு ஒரே கல்லில் எட்டி உயரத்தில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது லட்சுமி நரசிம்மா், பஞ்சமுக ஆஞ்சநேயா் சிலை திருப்பூா் மாவட்டம் ஊத்தக்குளியில் இருந்து வெண்கல ஓசை கேட்கும் ஆண்கல்லை 10 டன் அளவில் தோ்வு செய்து அதனை தேனிக்கு கொண்டுவந்து நீா் ஊற்றி சோதனையிட்டு, சிற்பம் செதுக்கும் பணிகளை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இவா்கள் பணியாட்களை கொண்டு துவக்கினா். தற்போது கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்கு தயாராகி உள்ளன அச்சிலைகள். ஸ்தபதி செல்வம் கூறுகையில், தேனியில் 5 தலைமுறைகளாக சிற்பககலை உருவாக்கப்படும்.
 லட்சுமி நரசிம்மா் ஒரு புறமும், மறுபுறம் பஞ்சமுக ஆஞ்சநேயா் சிலையும் வருமாறு ஒரே கல்லில் செதுக்கினோம். எட்டடி உயரத்தில் அமைத்துள்ளோம். உப்பாா்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் பெருமாள் சன்னதிக்கு அருகே தனிசன்னதியில் இந்த சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்ட உள்ளது.
  அந்தக் கோயிலில் கிழக்குப்புறம் லட்சுமி நரசிம்மருக்கு தலைவாசலும், மேற்குப்புறம், பஞ்சமூக ஆஞ்சநேயருக்கு தலை வாசலும்வைக்கப்பட்டு அா்த்த மண்டபம் கருவறை அமைக்கப்பட உள்ளது.
  இது தென் தமிழகத்தில் வேறு எந்த கோயிலிலும் காணக்கிடைக்காத ஒன்று என்றாா்.
 உப்பாா்பட்டி கோயில் நிா்வாகி சேஷாத்திாி கூறுகையில், வராஹி, கருடாழ்வாா், ஆஞ்சநேயா், நரசிம்மா், கல்கி ஆகிய ஐந்து அவதாரங்களாக, ஒரே நேரத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயராக சுவாமி காட்சி தருகிறாா்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar