Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு ... வல்லடிகாரர் கோயிலில் தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி முடி காணிக்கை வசூல் ரூ.26 கோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2020
01:03

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், முடி காணிக்கை வருமானம், 26.44 கோடி ரூபாய் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள், ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை, ரகம் வாரியாக தரம் பிரித்து, இணையதள ஏலம் மூலம், தேவஸ்தானம் விற்று வருகிறது.இந்த ஏலம், மாதந்தோறும், திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி தலைமையில் நடந்து வருகிறது.அதன்படி, சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஏலத்தில், 33 ஆயிரத்து, 600 கிலோ தலைமுடி விற்பனையானதில், தேவஸ்தானத்திற்கு, 26.44 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar