Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகங்கையில் மாசி தெப்ப உற்ஸவம் மையனூர் கோவிலில் தீர்த்தவாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தத்தில் நாளை பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:
நத்தத்தில் நாளை பூக்குழி திருவிழா

பதிவு செய்த நாள்

09 மார்
2020
10:03

நத்தம்:நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நாளை பூக்குழி இறங்கும் விழா நடக்கிறது.நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா பிப்.24 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து காப்புக்கட்டி 15 நாட்கள் விரதத்தை துவங்கினர். தினமும் அம்மன் வீதியுலா நடக்கிறது. நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.இன்று (மார்ச் 9) அம்மனுக்கு மஞ்சள் பாவாடை கொண்டு வருதல், மாலையில் அரண்மனை பொங்கல், மாவிளக்கு, காவடி எடுக்கும் நிகழ்ச்சி
நடக்கிறது. நாளை (மார்ச் 10) பக்தர்கள் அக்னி சட்டி மற்றும் கரும்புத் தொட்டில் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். பகலில் கழுமர ஏற்றம் நடைபெறும். இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில், ஸ்ரீவாரிப் பெருமானின் வருடாந்திர வசந்தோற்சவம் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடந்தது. சென்னை, ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாளில் இரவு, வடாரண்யேஸ்வரர் – ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar