Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி முத்துமாரியம்மன் ... புவனகிரியில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி தரிசனம் புவனகிரியில் ஸ்ரீமுஷ்ணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தி விநாயகர் கோயிலில் ஐயப்பன் பூஜை
எழுத்தின் அளவு:
சித்தி விநாயகர் கோயிலில் ஐயப்பன் பூஜை

பதிவு செய்த நாள்

16 மார்
2020
12:03

ராஜபாளையம்: ராஜபாளையம் முடங்கியாறு ரோடு சித்தி விநாயகர் கோயிலில் பங்குனி மாத ஐயப்பன் பூஜை நடந்தது. ஓம் வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கத்தின் சார்பில் இரவு 8 மணியளவில் உற்ஸவர் ஐயப்ப சுவாமிக்கு அஷ்டாபிஷேகங்கள் நடந்தது. அதனைத் தொடர்ந்து திவ்ய நாம சங்கீர்த்தன பஜனை நடந்தது. உற்ஸவர் அலங்கரிக்கப்பட்டு விசேஷ தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஓம் வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.
 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar