Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியமாரியம்மன் கோவில் திருவிழா ... கோயில்களில் பக்தர்கள் வருகை குறைவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறியூர் மாரியம்மன் குண்டம் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2020
10:03

ஊட்டி:ஊட்டி அருகே, சிறியூர் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே அமைந்துள்ள சிறியூர் மாரியம்மன் திருவிழா, கடந்த, 9ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. 16ம் தேதி பூகுண்டத்துக்கு, பக்தர்கள் மரம் கொண்டு வரும் நிகழ்ச்சி, பிற்பகல், 3:00 மணிக்கு, ஸ்ரீ மாசி கரியபண்ட ஐய்யன் அழைப்பு நடந்தது. தொடர்ந்து, 6:00 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது.நள்ளிரவு 12:00 மணிக்கு, ஜாகரை தேர் (நவதானிய பூஜை), கூக்கல் திருவள்ளுவர் கலா மன்றத்தினரின், ஆரவல்லி சூரவல்லி என்னும் படுக மொழி நாடகம் நடந்தன. நேற்று காலை, 9:00 மணிக்கு நடந்த பூகுண்டம் நிகழ்ச்சியில், பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கோத்தகிரி - ஊட்டி - கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து, சிறியூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை, கூக்கல் கிராமத்தை சுற்றியுள்ள எட்டூர் மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar