Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜெனகை மாரியம்மன் கோயில் ... திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தாண்டி கோயில் திருவிழா நிறுத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2020
06:03

 கொட்டாம்பட்டி : மணல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் தற்போது மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிகின்றனர். நேற்று சொந்த ஊரில் நடைபெற்ற சித்தாண்டி கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள நுாற்றுக்கும் மேற்பட்டோர் கர்நாடகத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினர்.நேற்று இரவு திருவிழா கொண்டாடும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் திருவிழாவை நிறுத்தினர்.இந்நிலையில் கொரோனா பரவும் நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் கிராமத்தில் தங்கியிருப்பதால் சுகாதாரத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar