Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தில் ... திருப்புவனம் மாரியம்மன் பங்குனி திருவிழா நிறைவு திருப்புவனம் மாரியம்மன் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனாவில் இருந்து தமிழ் புத்தாண்டு விடுவிக்கும்: மதுரை ஜோதிடர் ஆரூடம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொரோனாவில் இருந்து தமிழ் புத்தாண்டு விடுவிக்கும்: மதுரை ஜோதிடர் ஆரூடம்

பதிவு செய்த நாள்

25 மார்
2020
01:03

மதுரை, உலகை உலுக்கும் கொரோனாவில் இருந்து மக்களை தமிழ் புத்தாண்டு முழுமையாக விடுவிக்கும் என மதுரை திருவாப்புடையார் கோயில் ரிக்வேத கனபாடிகள் மகன் ஜோதிடர் ஐயப்பன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தனுசு ராசியில் 45 நாட்களாக குரு, செவ்வாய், சனி, கேது கிரகங்கள் சேர்ந்திருந்தனர். செவ்வாய், சனி சேரும் காலத்தில் போர், வெள்ளம், விபத்து ஏற்படும். தனுசு ராசியை மிதுனத்தில் இருந்து ராகு பார்ப்பதாலும், அங்குள்ள கேது சேர்க்கையாலும் கொரோனா தாக்குதல் ஏற்படுகிறது.மார்ச் 28 தனுசு ராசியில் இருக்கும் குரு மகர ராசிக்கு வருகிறார். ஏப்.14ல் சூரியன் மேஷத்திற்கு வருகிறார். இந்த கிரக மாற்றத்தால் வைரஸ் தாக்குதல் படிப்படியாக குறையும். சூரியன் உச்சம் பெறும் அக்னி நட்சத்திர காலத்தில் தாக்குதல் முழுமையாக நீங்கும். செப்.1ல் தனுசு ராசிக்கு கேது பெயர்ச்சியானதும் இயல்பு வாழ்க்கை ஏற்படும். இதிலிருந்து தப்ப திருச்செந்துார் முருகனை மனதார வழிபட்டால் நாடு நலம் பெறும். தேவாரப்பாடலில் உள்ள கோளறு பதிகத்தை படிப்பது நன்மையளிக்கும் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar