Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் புஷ்வனேஸ்வரர் பங்குனி ... கொரோனா பாதிப்பிலிருந்து காக்க மதனகோபால சுவாமி கோவிலில் தன்வந்திரி யாகம் கொரோனா பாதிப்பிலிருந்து காக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடுகளில் இருந்து சிவாயநம என்ற திருமந்திரத்தை ஜபித்து வழிபடுங்கள்: தருமபுரம் ஆதீனம் அருளாசி
எழுத்தின் அளவு:
வீடுகளில் இருந்து சிவாயநம என்ற திருமந்திரத்தை ஜபித்து வழிபடுங்கள்: தருமபுரம் ஆதீனம் அருளாசி

பதிவு செய்த நாள்

25 மார்
2020
02:03

மயிலாடுதுறை: கொரோனா ஊரடங்கு உத்தரவை ஏற்று மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து சிவாயநம என்ற திருமந்திரத்தை ஜபித்து நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்கினார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டம் மயிலாடுதுறை மக்களின் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த மயிலாடுதுறை தனி மாவட்ட கோரிக்கையினை நிறைவேற்றிய தமிழக முதல்வர், உறுதுணையாக இருந்த துணை முதல்வர், தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. களத்தில் நின்று சேவை செய்யும் மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், பேரிடர் மேலாண்மை குழுவினர் போன்றோரின் சிறப்பான அற்பணிப்பு கலந்த உழைப்பிற்கு ஆசீர்வாதங்கள். மேலும் நேற்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்துள்ளது. இதனை ஏற்று மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து சிவாயநம எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை செபித்து, திருமுறைகளை பாராயணம் செய்தும் அமைதியுடன் இறைவனை பிரார்த்திக்க வேண்டும். எனவே அன்பர்கள் திருநீறணிந்து, திருமுறை ஓதி, திருநாமம் செப்பி, இக்கொடிய நோயிலிருந்து அனைவரையும் விடுபட செய்ய வேண்டும் என எல்லாம் வல்ல ஸ்ரீ செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவில் இரண்டாவது நாளாக நேற்றும், மூலவர் மீது சூரியஒளி விழுந்ததால், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar