Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊத்துக்குளி அம்மன் கோவிலில் யுகாதி ... சுப்ரமணிய சுவாமி மீது சூரிய ஒளிகதிர் சுப்ரமணிய சுவாமி மீது சூரிய ஒளிகதிர்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ஆராட்டு ரத்து: மார்ச் 28ல் நடை திறப்பு இல்லை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் ஆராட்டு ரத்து: மார்ச் 28ல் நடை திறப்பு இல்லை

பதிவு செய்த நாள்

26 மார்
2020
02:03

 சபரிமலை: சபரிமலையில், பங்குனி உத்திர ஆராட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. 28ம் தேதி, நடை திறக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில், பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா, மார்ச், 29 காலை கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்., 7ல் ஆராட்டுடன் நிறைவு பெறுவதாக, அறிவிக்கப்பட்டிருந்தது. 28ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், சடங்குகள் அனைத்தும் நடைபெறும் என்றும் தேவசம் போர்டு கூறியிருந்தது.ஆனால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், கேரளாவில் அனைத்து கோவில்களிலும், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சபரிமலை நடை, மார்ச், 28ல் திறக்காது. ரத்து செய்யப்பட்ட திருவிழா, தந்திரியின் ஆலோசனை பெற்று, வேறு தேதியில் நடத்தப்படும் என, தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar