Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேப்பிலையை வைத்து காப்பு கட்டி ... வீடுகளில் மஞ்சள் பொடி தெளிப்பு வீடுகளில் மஞ்சள் பொடி தெளிப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிரிவலப்பாதையில் கூட்டமாக சாதுக்கள்: முகாம்களில் தங்க வைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
கிரிவலப்பாதையில் கூட்டமாக சாதுக்கள்: முகாம்களில் தங்க வைக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

26 மார்
2020
03:03

திருவண்ணாமலை: கொரோனா பாதிப்பை தடுக்க, திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் கூட்டம், கூட்டமாக அமர்ந்துள்ள சாதுக்களை, முகாம்களில் தங்க வைத்து, கண்காணிக்க, சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், 5,000க்கும் மேற்பட்ட சாதுக்கள் உள்ளனர். இவர்களுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து, கிரிவலம் செல்லும் பக்தர்கள் மற்றும் வெளிநாட்டினர், பணம், துணி, மற்றும் உணவு பொருட்களை வழங்கி செல்கின்றனர். சாதுக்களுடன் அனைத்து பகுதி மக்களும், பல வெளிநாட்டினரும் நெருங்கிய சமூக தொடர்பில் உள்ளனர். தற்போது, கொரோனா பாதிப்பை தடுக்க, அரசு, 144 தடை உத்தரவை அமல் படுத்தியுள்ள நிலையில், அவர்கள் அரசின் இந்த உத்தரவை கடைப்பிடிக்காமல், கூட்டம் கூட்டமாக, கிரிவலப்பாதையில் அமர்ந்து, பொழுதை கழித்து வருகின்றனர். எனவே, அவர்களை முகாம்களில் தங்க வைத்து, தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar