Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிரிவலப்பாதையில் கூட்டமாக ... சமயபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி  விழா  நிறைவு சமயபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடுகளில் மஞ்சள் பொடி தெளிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீடுகளில் மஞ்சள் பொடி தெளிப்பு

பதிவு செய்த நாள்

26 மார்
2020
03:03

 சாயல்குடி: சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக வீடுகளில் மஞ்சள் பொடிகளை தெளித்து வருகின்றனர்.

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கை கழுவுதல், கிருமி நாசினிகள் தெளிப்பு உள்ளிட்ட பணிகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன.இந்நிலையில் சாயல்குடி, கடலாடி பகுதிகளில் வீடுகளின் வாசல்களில் மஞ்சள் பொடிகளை துாவியும், வேப்பிலையை கயிறுகளில் கட்டியும் வைத்துள்ளனர். வீடுகளின் முன்புறம் பக்கெட்டுகளில் மஞ்சள் நீரால், உப்புக்கரைசல் வைத்து கைகளை கழுவி உள்ளே செல்கின்றனர். கிருமி நாசினியாக மஞ்சள் பொடியை, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வில் அதிகளவு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar