Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொரோனா வைரஸ் அச்சம்: வீட்டு வாசலில் ... சிவன் கோவில் திருவிழா நிறுத்தம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா வைரஸ் பரவல்: பொது சுகாதாரத்தில் ஆர்வம் காட்டும் மக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2020
04:03

 திருக்கனுார் : திருக்கனுார் பகுதியில் கொரோனா தொற்றை தவிர்க்கும் பொருட்டு, கிராம மக்கள், சுய உதவிக்குழுவினர் இணைந்து கிராமத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க, நமது முன்னோர்கள் காலரா, அம்மை உள்ளிட்ட தொற்றுநோய்களை விரட்ட மேற்கொண்ட இயற்கை கிருமி நாசினிகளை, தற்போது மீண்டும் கிராம மக்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர். இதன் ஒருபகுதியாக, திருக்கனுார் கிராமத்தில், பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் இணைந்து வீதிகள் மற்றும் வீட்டு வாசல்களில் மாட்டு சாணம், மஞ்சள் நீர் மற்றும் வேப்பிலை கரைசல்களை தெளித்து சுத்தம் செய்வதோடு, வீட்டு வாசல்களில் வேப்பிலை தோரணம் கட்டி வருகின்றனர்.இதேபோல், பல்வேறு கிராமங்களிலும், பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேப்பிலை கரைசலை கொடுத்து வருகின்றனர்.மேலும், அரசு சார்பில் கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்காததால், பொதுமக்களே தங்கள் சொந்த செலவில் கிருமி நாசினிகளை வாங்கி சாலைகளில் தெளித்து, சுத்தம் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar