Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவன் கோவில் திருவிழா நிறுத்தம் வட மாநில பக்தர்கள் ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மாற்றம்
எழுத்தின் அளவு:
கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மாற்றம்

பதிவு செய்த நாள்

27 மார்
2020
04:03

 கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா 144 தடை உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.திருவிழா தேதி பின்னர் அறிவிக்கபடும் என, பங்குனி மாத முறைகாரர் மாயகிருஷ்ணன் தெரிவித்தார்.


கடந்த 300 ஆண்டுகளாக பாரம்பரியமாக கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.திருவிழா நாளை மார்ச் 28ல் காப்பு கட்டுதலுடன் துவங்கி, ஏப்.7ல் பொங்கலிடுதல், ஏப்.8ல்அக்னி சட்டி எடுத்தல், 11 ல் முளைப்பாரி திருவிழா, கரும்பாலை தொட்டில், சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் அறிவிக்கபட்டிருந்தது. கொரோனா அச்சத்தால்,நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால், இதுகுறித்து கமுதி நாடார் உறவின்முறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா, அரசு தடையாணை நீங்கிய பிறகு, மீண்டும் திருவிழா தேதி அறிவிக்கப்படும் என, பங்குனி மாத முறைகாரர் மாயகிருஷ்ணன் தெரிவித்தார்.விரதமிருந்த பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் என, கமுதி நாடார் உறவின்முறை நிர்வாகிகள்அறிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar