Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வழிபாட்டுத் தலங்களில் கிருமிநாசினி ... கொரானோவில் இருந்து மக்களை காக்க ஸ்ரீரங்கத்தில் தன்வந்திரி யாகம் கொரானோவில் இருந்து மக்களை காக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் பக்தர்களுக்கு தடை: தினமும் நடக்கிறது 4 கால பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில்களில் பக்தர்களுக்கு தடை: தினமும் நடக்கிறது 4 கால பூஜை

பதிவு செய்த நாள்

28 மார்
2020
01:03

தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் தினமும் நான்கு கால பூஜை தடையின்றி நடக்கிறது.

கொரோனா நோய்தொற்று ஏற்படாமல் இருக்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தினமும் 4 கால பூஜைகள் மட்டும் தடையின்றி நடந்து வருகிறது. பக்தர்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்காமல் அர்ச்சகர் மட்டும் உள்ளே சென்று சுவாமிக்கு பூஜை செய்கின்றார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், வீரனாட்டேஸ்வரர், ஆதி திருவரங்கம் அரங்கநாதர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் உள்பட அனைத்து கோவில்களிலும் தினமும் 4 கால பூஜை முறையாக நடந்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள், குலதெய்வ வழிபாட்டில் பிரசித்தி பெற்ற கோவில்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. திருமணநாள், பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் கோயிலின் முன்பு கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு செல்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar