Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீலகண்டி அம்மன் கோவில் ... உலக மக்கள் நலன் காக்க பழநியில் ஸ்கந்த ஹோமம் உலக மக்கள் நலன் காக்க பழநியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஸ்டர் பண்டிகை திருப்பலிகள் ரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2020
05:03

நாகப்பட்டினம்: கொரோனா பரவலை தடுக்க, ஈஸ்டர் பண்டிகைக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கிறிஸ்தவர்கள், 40 நாட்கள் விரதமிருக்கும் தவக்காலம், 26ல் துவங்கியது. முக்கிய நிகழ்வாக, ஏப்., 5ல் குருத்தோலை ஞாயிறு மற்றும், 12ல் ஈஸ்டர் பண்டிகை நடைபெறும். ஏப்ரல், 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன. மாற்று ஏற்பாடாக, மக்கள் வீடுகளில் இருந்தே, திருப்பலியில் பங்கேற்கும் விதமாக, தேவாலய பாதிரியார்கள் சார்பாக, ஆன்லைன் வாயிலாக திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலய பாதிரியார், டேவிட் தன்ராஜ் கூறியதாவது: வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெறும் வழிபாடுகள் நிறுத்தப்பட்டிருப்பதால், மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே, திருப்பலியில் பங்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து திருப்பலிகளும், குருவானவர் நிறைவேற்ற, பக்தர்கள், தேவாலய, வெப் டிவியில் ஆன்லைன் வாயிலாக பங்கெடுக்கலாம். தேவாலயத்திற்கு வரவேண்டாம். வீட்டில் இருந்தபடியே திருப்பலியில் பங்கெடுத்து, தியானித்து செபிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar