Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தடையை மீறி கோவில் விழா: ... ரகசியமாக தங்கியிருந்த மத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேப்பிலை ஆடை அணிந்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2020
03:03

 திருப்போரூர் : திருக்கழுக்குன்றத்தில் முதியவர் ஒருவர், வேப்பிலை ஆடை அணிந்து கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதும் இதனால் பலர் பலியாகி வருவதும் தெரிந்ததே.இதற்காக, மத்திய, மாநில அரசு ஊரடங்குடன் பல தடுப்பு நடவடிக்கைகளைச் செய்து வருகிறது.மேலும், பலர் தங்கள் வீடுகளில் வேப்பிலை கட்டுதல், மஞ்சள் நீரை தெளித்தல், முக கவசம் அணிதல், முறையாக கை கழுவுதல் போன்ற தடுப்பு செயல்முறைகளை பின்பற்றி வருகின்றனர். இருப்பினும், இதை உணராத பலர் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றுதல், ஊரடங்கை பின்பற்றாமல் இருத்தல் என விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர்.இந்நிலையில், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வேப்பிலை ஆடை அணிந்து, மஞ்சள் பூசியும், அதேபோல் தன் மிதிவண்டியில் வேப்பிலை கட்டியும், கொரோனா தடுப்பு குறித்த முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பிரசாரத்தை செய்தார். கொரோனா யாருக்கும் வரக்கூடாது. வெளிநாட்டில் பல உயிர் பலி ஏற்பட்டுள்ளது. நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என. திருக்குறள் வாசகத்தை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி, இரண்டு ஆண்டுக்குப் பின் துவங்கியது.பல்லடம் ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீவல்லி தாயார் சமேத கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி ... மேலும்
 
temple news
த.வெ.க., ஆட்சிக்கு வந்து, ஜோசப் விஜய் முதல்வர் ஆனார். அர்ச்சகர் குடும்பத்தில் பிறந்து, கோவில் வாழ்வை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar