Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவில் சார்பில் ... கிருபாபுரீஸ்வரர் கோவிலில் யாகசாலை சிறப்பு பூஜை கிருபாபுரீஸ்வரர் கோவிலில் யாகசாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் ரத்து
எழுத்தின் அளவு:
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் ரத்து

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
12:04

திருச்சி: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா, கடந்த மாதம் 15ம் தேதி துவங்கியது.

அன்று முதல், உலக நலனுக்காக மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம். மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களும், அன்று முதல் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். வரும் 5ம் தேதியுடன் விரதம் முடிவுக்கு வருவதால், அன்றைய தினம் பக்தர்கள், சமயபுரம் கோவிலுக்கு வந்து, மாரியம்மனை தரிசித்து விட்டு விரதத்தை நிறைவு செய்வர். ஆனால், தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், விரதம் இருக்கும் பக்தர்கள், வீட்டிலேயே அம்மனை வழிபட்டு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம், என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 5ம் தேதி துவங்கி, 14ம் தேதி வரை நடைபெறும் சித்திரை தேர் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar