Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கோவில் இடங்களுக்கு வாடகை வசூல் ... பங்குனி திருவிழா இரு நாள் பூஜையுடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர், சிங்கவரம் கோவில்களில் உலக நன்மைக்காக தன்வந்திரி யாகம்
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர், சிங்கவரம் கோவில்களில் உலக நன்மைக்காக தன்வந்திரி யாகம்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
02:04

செஞ்சி: உலக நன்மைக்காக மேல்மலையனூர், சிங்கவரம் கோவில் களில் தன்வந்திரி யாகம் நடந்தது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.

இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக கோவில்களில் உலக நன்மை வேண்டியும், நோய்கள் குணமாகவும் நேற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காலை 10 மணி முதல் 11 மணி வரை தன்வந்திரி யாகம் நடத்தினார். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். காலை 10 மணிக்கு தன்வந்திரி யாகம் நடந்தது. இதில் இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் ராமு அறங்காவலர் குழு தலைவர் சரவணன் அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் தன்வந்திரி யாகம் நடந்தது. இதில் கோவில் அர்ச்சகர், இந்து சமய அறநிலை துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar