Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர், சிங்கவரம் கோவில்களில் ... சன்மார்க்க சத்திய சேவா சங்கத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி திருவிழா இரு நாள் பூஜையுடன் நாளை நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
02:04

சேலம்: பங்குனி திருவிழா, இரு நாள் பூஜையுடன், நாளை நிறைவடைகிறது. சேலம், ஜாரி கொண்டலாம்பட்டியில், சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன், கடகடப்பான் கோவில்கள், அடுத்தடுத்து அமைந்துள்ளன. அங்கு, பங்குனி திருவிழா, கடந்த, 18ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கிய நிலையில், கொரோனாவால் நிறுத்தப்பட்டது. வரும், 14 வரை, ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், திருவிழாவை, வெகுவிமரிசையாக நடத்த முடியாத நிலை உள்ளது. அதனால், அறநிலையத்துறை அறிவுறுத்தல், ஊர்மக்கள் கூடி, இன்று, நாளை, பூஜை மட்டும் செய்து, பங்குனி திருவிழாவை நிறைவு செய்ய திட்டமிட்டனர். அதன்படி, கோவில் பகுதியில் கூட்டம் கூடாமல், மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar