Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜம்முவில் அஷ்டமி வழிபாடு செய்த ... கிருஷ்ணன் கோவிலில் சுதர்சன தன்வந்திரி யாகம் கிருஷ்ணன் கோவிலில் சுதர்சன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சியில் உலக நன்மைக்காக தன்வந்திரி யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சியில் உலக நன்மைக்காக தன்வந்திரி யாகம்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2020
12:04

செஞ்சி; உலக நன்மைக்காக மேல்மலையனுார். சிங்கவரம் கோவில்களில் தன்வந்திரி யாகம் நடந்தது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமின்றி உலக மக்களின் நன்மைக்காவும், நோய் குணமாகவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தன்வந்திரி யாகம் நேற்று முன்தினம் நடந்தது.

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, தன்வந்திரி யாகம் நடந்தது.இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு அறங்காவலர் குழுத் தலைவர் சரவணன் அறங்காவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் தன்வந்திரி யாகம் நடந்தது.விழுப்புரம்விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் நேற்று முன்தினம் காலை கணபதி, தன்வந்திரி ேஹாமங்கள் நடந்தது. பொதுமக்கள் கூட்டம் கூடாத வகையில் ஆலயங்களில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களுக்காக இந்த ேஹாமங்களை, ஆலய அர்ச்சகர் வைத்தியநாத சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar