Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊரடங்கு உத்தரவு ராமகிருஷ்ண மிஷன் ... கொரோனா தாக்கம் நீங்க திருப்பூர் கோயில்களில் தன்வந்திரி ஹோமம் கொரோனா தாக்கம் நீங்க திருப்பூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இயற்கை கிருமிநாசினி பொதுமக்கள் ஆர்வம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2020
03:04

 பல்லடம்: கொரோனாவை விரட்ட, பல்லடத்தில், இயற்கை கிருமி நாசினிகளை பயன்படுத்துவதில், பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க மத்திய மாநில அரசுகள், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக, நாடு முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள, பொதுமக்கள் கிருமி நாசினிகளை பயன்படுத்துவதுடன், முக கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். இதனிடையே, இயற்கை கிருமி நாசினிகள் எனப்படும் மஞ்சள், வேப்பிலை உள்ளிட்டவற்றின் பயன்பாடுகளும், மக்களிடையே அதிகரித்துள்ளது. பல்லடத்தில், பெண்கள் வீடுகள் தோறும், வேப்பிலையை கட்டிவைத்து, வீடுகளுக்கு முன், மஞ்சள் கலந்த நீரை தெளித்து வருகின்றனர். மேலும், வாகனங்களிலும், ஒரு சிலர் வேப்பிலைகளை கட்டியபடிதான் வெளியே வருகின்றனர். மக்களிடையே இயற்கை கிருமி நாசினிகளை பயன்படுத்துவது, பல்லடத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar