Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இயற்கை கிருமிநாசினி பொதுமக்கள் ... ராமநவமி: வேப்பம் பூமாலை அலங்காரத்தில் ராமர் அருள்பாலிப்பு ராமநவமி: வேப்பம் பூமாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா தாக்கம் நீங்க திருப்பூர் கோயில்களில் தன்வந்திரி ஹோமம்
எழுத்தின் அளவு:
கொரோனா தாக்கம் நீங்க திருப்பூர் கோயில்களில் தன்வந்திரி ஹோமம்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2020
03:04

திருப்பூர்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோர் விரைவில் நலம் பெறவும், வைரஸ் ஒழிக்கவும், தமிழகத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும், தன்வந்திரி ஹோமம்  நடத்துமாறு, இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது.அதனடிப்படையில், திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், தாராபுரம் ரோடு, கோவில்வழியில் பெரும்பண்ணை கரிவரதராஜ பெருமாள் கோவில், அவிநாசியிலுள்ள ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் ஆகியவற்றில், தன்வந்திரி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, லஷ்மி ஹோமமும் நடத்தப்பட்டு, பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில், அந்தந்த கோவில்களில் பட்டாச்சார்யார்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெரியகுளம்; பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு கங்கை நீரை சாதுக்கள் ... மேலும்
 
temple news
கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ ஆபத்சஹாய ... மேலும்
 
temple news
புதுச்சேரி; குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மஹா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட ... மேலும்
 
temple news
நாகர்கோவில்;சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar