Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடையில் அக்கறை வேண்டும் அன்பே அடித்தளம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எதற்கு பலம் அதிகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2020
04:04

போதகர் ஒருவர், சக போதகர்கள் புறக்கணித்ததால் தன் நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு கப்பலில் சென்றார். வழியில் புயல் வீசவே, கப்பல் நொறுங்கியது. தத்தளித்த போதகர் ஒரு மரக்கட்டையின் உதவியுடன் ஒரு தீவை அடைந்தார். அங்கிருந்த மக்களில் ஒருவராக மாறி வாழத் தொடங்கினார்.
ஒருமுறை கூட தன்னை போதகர் என்று அவர் காட்டிக் கொள்ளவில்லை. மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கவில்லை. ஆனால் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தார். தனிமை துயரில் வாடுவோருக்கு ஆறுதல் சொன்னார். எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்தார்.
இதற்கிடையில் ஒருநாள் சக போதகர்களில் சிலர் அந்த தீவுக்கு வந்து  நற்செய்தியை அறிவித்தனர். அதைக் கேட்ட ஒருவர்,  ‘‘தாங்கள் குறிப்பிடும் ஆண்டவர் இந்த தீவுக்கு ஏற்கனவே வந்து விட்டார்!’’ எனத் தெரிவித்தார். ‘‘யார் அவர்?’’ எனக் கேட்டு சந்திக்க வந்தனர்.  அவரைக் கண்டதும், ‘‘இவர் எங்களால் விரட்டப்பட்டவர் ஆயிற்றே... இவரா தீவு மக்களின் கண்ணுக்கு ஆண்டவராக தெரிகிறார்?’’ என வியந்தனர்.
சொல்லை விட செயலுக்கே பலம் அதிகம் என்பதை நிரூபிக்கும் சம்பவம் இது!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar