Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனாவை ஒழிக்க மீனாட்சி அம்மன் ... தான்தோன்றீஸ்வரர் கோவிலில் கொடிமரத்துக்கு எண்ணெய் பூச்சு தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீட்டிலேயே விரதம் முடிக்க பக்தர்களுக்கு அறிவுறுத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீட்டிலேயே விரதம் முடிக்க பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2020
11:04

 வடமதுரை :வடமதுரை பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோயில் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர்.

நடப்பாண்டில் சமயபுரம் கோயிலில் கடந்த மார்ச் 8 அன்று துவங்கிய பச்சைப்பட்டினி விரதம் இன்று முடிவடைகிறது. நாளை காப்பு கட்டி சித்திரை திருவிழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, பச்சைப்பட்டினி விரதம் இருக்கும் பக்தர்கள் நாளை (ஏப்.5) காலை 6:00 மணி முதல் 8:00 மணிக்குள் தங்கள் வீட்டிலேயே சமயபுரம் மாரியம்மன் படத்தை வைத்து தயிர் சாதம், இளநீர், கஞ்சி, நீர்மோர், பானகம் உள்ளிட்டவற்றை படைத்து மாலை மற்றும் காப்புகளை கழற்றி விரதத்தை முடித்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar