Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதம் பரப்புரையை தவிருங்கள்: ... பங்குனி உத்திரம்: வாழ்வு வளம் பெற இதை படிங்க.. பங்குனி உத்திரம்: வாழ்வு வளம் பெற இதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாடு முழுவதும் வீடுகளில் தீபம் ஏற்றி மக்கள் பிரார்த்தனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2020
09:04

மதுரை: பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் வீடுகளில் தீபம் ஏற்றி மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

Default Image
Next News

கொரோனா வைரசை தோற்கடிக்கும் விஷயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை காட்ட வேண்டும். வரும், 5ம் தேதி(இன்று) இரவு, 9:00 மணிக்கு, 9 நிமிடங்கள், மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து, தீபம், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, மொபைல் போன் விளக்குகளை ஒளிரவிட்டு, நம் வலிமையை காட்ட வேண்டும், என, பிரதமர், மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, இந்திய மக்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து தங்கள் வீடுகளில் ஒளி விளக்குகளை ஏற்றி பிரார்த்தனை செய்தனர். ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், மொபைல் போன் ஒளிகளை காட்டி தங்கள் ஒற்றுமையை மக்கள் வெளிப்படுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar