Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை ஏப். 13ல் திறப்பு: ... மருதமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா மருதமலை முருகன் கோவிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்கத்தேர் புறப்பாடு திருமலையில் ரத்து
எழுத்தின் அளவு:
தங்கத்தேர் புறப்பாடு திருமலையில் ரத்து

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
12:04

திருப்பதி : திருமலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட, உற்சவ மூர்த்திகளுக்கு, வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

இதன்படி, ஞாயிற்றுக் கிழமை முதல், திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வருகிறது. அதன் இரண்டாம் நாள் காலை, தங்கத்தேரில் உற்சவ மூர்த்திகள் மாட வீதியில் எழுந்தருள்வது வழக்கம்.கொரோனா தொற்று காரணமாக உற்சவ மூர்த்திகள், தற்போது மாடவீதியில் எழுந்தருள செய்யப்படுவதில்லை. கோவிலுக்குள்ளே புறப்பாடு கண்டருளி வருகின்றனர். எனவே, வசந்தோற்சவத்தின், இரண்டாம் நாள் நடக்கும் தங்கத்தேர் புறப்பாட்டை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்,; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நடராஜர் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர ... மேலும்
 
temple news
போடி; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு போடி ஐயப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜை ஐயப்ப பக்த சபை ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar