Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரத்தில் பக்தர்களின்றி ... உலக நன்மை வேண்டி மாரியூரில் ருத்ர ஹோமம் உலக நன்மை வேண்டி மாரியூரில் ருத்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனைத்து தரப்பினரும் விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய நெகிழ்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அனைத்து தரப்பினரும் விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய நெகிழ்வு

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
02:04

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் பகுதியில் பொதுமக்கள் அகல் விளக்கேற்றி கொரோனாவை ஒற்றுமையுடனிருந்து வெளியேற்றுவோம் என்ற உணர்வை வெளிப்படுத்தினர்.

நாட்டிலிருந்து கொரோனாவை விரட்ட அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை உணர்த்தும் வகையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு 9 நிமிடங்கள் நாட்டு மக்கள் விளக்கை அணைத்து அகல்விளக்கு ஏற்றி டார்ச் லைட் அடித்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இதன் ஒருபகுதியாக அரகண்டநல்லூரில் பலரும் வீடுகளில் விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் வாசிம்ராஜா தனது குடும்பத்தினருடன் அகல் விளக்கேற்றினார். காங்கிரஸ் வட்டார தலைவர் முருகன் கலந்து கொண்டார். அதேபோல் திருக்கோவிலூர் நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் வீடுகளில் மின் விளக்கை அணைத்து அகல்விளக்கு ஏற்றி பொதுமக்கள் வீதியில் வந்து டார்ச் லைட் அடித்து பிரதமர் மோடியின் கூற்றுக்கு ஏற்ப நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவை உறுதியுடன் ஒருங்கிணைந்து எதிர்கொள்வோம் என்ற உணர்வை வெளிப்படுத்தியதை காணமுடிந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar