Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நன்மை வேண்டி மாரியூரில் ருத்ர ... சுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீட்டில் விரதமிருந்து முருகனை வழிபட்ட பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீட்டில் விரதமிருந்து முருகனை வழிபட்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
02:04

தியாகதுருகம்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வீட்டில் விரதம் இருந்து பக்தர்கள் முருகனை வழிபட்டனர். தியாகதுருகம் பகுதியில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

குறிப்பாக கிராமங்களில் உள்ள முருகன் கோவில்களில் அலகு குத்தி தேர் இழுத்தல், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை பக்தியோடு நிறைவேற்றுவார்கள். தற்போது கொரோனா தோற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோயில்களில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று பங்குனி உத்திர திருவிழா என்பதால் கோயிலுக்கு செல்ல முடியாத நிலையிலும் பக்தர்கள் வீட்டிலேயே விரதம் மேற்கொண்டனர். பூஜை அறையில் முருகனுக்கு படையலிட்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வழிபாடு நடத்தினார். அனைத்து கோவில்களிலும் முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கொரோனா வைரஸ் அழியவும், தொற்று நோயில் இருந்து உலக மக்களை காப்பாற்றவும் வேண்டிக்கொண்டனர். இந்நோய் விரைவில் அழிந்தால் அடுத்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவதாக பக்தர்கள் பலர் வேண்டிக்கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar