Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டில் விரதமிருந்து முருகனை ... விழுப்புரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா விழுப்புரம் சுப்ரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
02:04

ரிஷிவந்தியம்; பாசாரில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஏராளமானோர் அலகு குத்தி தேர் இழுத்தல், காவடி துாக்குதல், வானலியில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து வடை எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த நிகழ்வினை பார்க்க சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கூடுவது வழக்கம்.இந்தாண்டு கடந்த மார்ச் 27ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் திருவிழா விமர்சையாக நடைபெறாமல் கூட்டமின்றி, எளிமையாக நடந்தது.உற்சவர் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு சுவாமி கோவிலின் வெளி பிரகாரத்தில் வைக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar