Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு ... ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்திமலை முருகன் கோவிலில் எளிமையாக நடந்த பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
03:04

கோத்தகிரி: கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில், பங்குனி உத்திர விழா நிறுத்தப்பட்ட நிலையில் பூஜை மட்டும் நடத்தப்பட்டது.

கோத்தகிரி சக்திமலை கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா அன்னதானத்துடன், சிறப்பாக நடத்தப்படுகிறது. இதில், கோத்தகிரி வட்டாரத்தில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். நடப்பாண்டு, கொரோனா தாக்கம் காரணமாக, மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், விழா தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீசக்தி சேவா சங்க தலைவர் போஜராஜன் முன்னிலையில், கோவில் கமிட்டியினர், ஐந்து பேர் மட்டும் பங்கேற்றனர். தொடர்ந்து, நேற்று காலை, 11:00 மணியளவில், கோவில் பூசாரி ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தினார். பிறகு, பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதை அடுத்து, கோவில் நடை சாற்றப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்:  மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும் என, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar