Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெறிச்சோடிய திருச்செந்தூர் கடற்கரை சபரிமலை வழிபாடுக்கு, ஆன்லைன் புக்கிங் சபரிமலை வழிபாடுக்கு, ஆன்லைன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பன்னிமடையில் வேப்பிலையால் வேலி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பன்னிமடையில் வேப்பிலையால் வேலி

பதிவு செய்த நாள்

09 ஏப்
2020
12:04

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னிமடையில் வெளியாட்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க, வேப்பிலையால் வேலி அமைத்தனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல கிராமங்களின் நுழைவு வாயில்களில் சானிடைசர் மற்றும் கைகழுவ சோப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வீடுகளின் முன்பு வேப்பிலையை கட்டி தொங்க விட்டு, சாலை முழுவதும் மஞ்சள்தூள் கலந்த தண்ணீரை தெளித்தும் வருகின்றனர். துடியலூர் அருகே பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட செல்வவிநாயகர் நகரில், நகருக்குள் வெளியாட்கள் நுழைவதையும், கிருமிகளை தடுக்கவும் நகருக்கு முன்புறம் வேப்பிலையை கயிற்றால் கட்டி வேலி அமைத்து உள்ளனர். அவசர, அத்தியாவசிய தேவை இன்றி யாரும் இதை கடந்து செல்லக்கூடாது என, கிராம மக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar