Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல்லில் புனித வெள்ளி ... சென்னை வீடுகளில் புனித வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊரடங்கை மீறி நடந்த பங்குனி உத்திர திருவிழா: 9 பேர் மீது வழக்கு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2020
12:04

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, ஊரடங்கு உத்தரவை மீறி பங்குனி உத்திர திருவிழா நடத்தியதாக, ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலயில், திருவண்ணாமலை அடுத்த மேல் சோழங்குப்பம் கிராமத்தில் கடந்த, 6ல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், பங்குனி உத்திர திருவிழா நடத்தப்பட்டது. இது குறித்து, மேல் சோழங்குப்பம் வி.ஏ.ஓ., இமானுவேல் ஜெயக்குமார், கடலாடி போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார், அதே கிராமத்தை சேர்ந்த புகழேந்தி, ஆறுமுகம், சுப்பிரமணி, அண்ணாசாமி, குமரன் உள்பட, ஒன்பது பேர் மீது  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar