Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனா பீதியால் வெறிச்சோடிய ... 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கிருமி நாசினி தெளிப்பு 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கிருமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மக்களை மாற்றிய கொரோனா: நிலாச்சோறு, வேப்பிலையில் குளியல், மிளகு ரசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மக்களை மாற்றிய கொரோனா: நிலாச்சோறு, வேப்பிலையில் குளியல், மிளகு ரசம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2020
02:04

நாகர்கோவில் : நிலா சோறு சாப்பிடுவது மஞ்சள் வேப்பிலையில் குளியல் பூண்டு மிளகில் சமையல் என கொரோனா மக்களை பாட்டி காலத்துக்கு மாற்றியுள்ளது.

கொரோனாவால் சில நல்ல விஷயங்களும் நடக்க துவங்கியுள்ளது. அந்தக்காலத்தில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது வாசலில் தண்ணீரில் கை கால் கழுவி துடைத்த பின்னரே உள்ளே நுழைவர். காலம் மாறி அதெல்லாம் மறக்கப்பட்டது. காலணியுடன் படுக்கையறை வரை சென்றனர். சரியாக கை கழுவுவது கூட இல்லை. கொரோனா இன்று பழைய காலத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. வீட்டுவாசலில் வேப்பிலை மஞ்சள் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு கை கால் கழுவுவது ஒரு கடமையாகியுள்ளது.


ஊரடங்கு: மொட்டை மாடியில் நிலாச்சோறு சாப்பிடும் வாய்ப்பை அளித்துள்ளது.

குடும்பத்துடன் நீண்ட நேரம் பேச முடிகிறது. அலைபேசி மீது கூட வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. பீட்சா பர்கர்களிடமிருந்து விலகி பூண்டு துவையல் இஞ்சி பச்சடி அவியல் மிளகு ரசம் என்று ருசிக்க தொடங்கியுள்ளனர். சித்தா ஆயுர்வேத மருத்துவ மகத்துவம் புரிகிறது. கொரோனாவால் உயிரிழப்பு பொருளாதார இழப்பு போன்ற மோசமான தாக்கங்கள் ஏற்பட்டாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவு பழக்கம் நல்ல பண்புகளை கொடுத்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்ந்தாலும் கை கழுவுதல் இயற்கை உணவு உட்கொள்தல் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar