Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஞானோதயம் தியான பயிற்சி வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஈஸ்டர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பதிவு செய்த நாள்

13 ஏப்
2020
10:04

 சபரிமலை : சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ கனி பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறக்கிறது. பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. கொரோனா அச்சுறுத்தலால் பங்குனி ஆராட்டு திருவிழா ரத்து செய்யப்பட்டது. சித்திரை மாத பூஜையை பக்தர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறக்கிறார்.தொடர்ந்து விசேஷ பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் விஷூகனி பூஜை, அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெறும். ஏப்.18 வரை தினமும் உஷபூஜை, உச்சபூஜை, அத்தாழபூஜை மட்டும் நடைபெறும். நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம், களபாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படிபூஜை, சகஸ்ரகலசம், புஷ்பாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.குறைவான ஊழியர்கள் மட்டும் வருவார்கள். பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பூஜைகளுக்காக நடை திறந்திருக்கும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் படி காலை 5:00 மணிக்கு திறக்கும் நடை, பகல் 1:00 மணிக்கு பதிலாக காலை 10:00 மணிக்கும், மாலை 5:00 மணிக்கு திறக்கும் நடை இரவு 10:00 மணிக்கு பதிலாக இரவு 7:30 மணிக்கும் அடைக்கப்படும்.இதன்படி ஏப்.18 இரவு 7:30 மணிக்கு பூஜைகள் நிறைவு பெற்று நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar