Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துப்புரவு பணியாளர்களுக்கு பாத பூஜை ஆதீன பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு உணவுப் பொருள் வழங்கிய குருமகாசன்னிதானம் ஆதீன பள்ளி மாணவர்களின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் ஊழியர்களுக்கு சம்பளம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2020
12:04

சென்னை : நம் நாளிதழ் செய்தியை அடுத்து, கோவில் பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க, அறநிலையத்துறை கமிஷனர், பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கோவில் பணியாளர்களுக்கு, அந்தந்த கோவில் நிர்வாகம் சார்பில், சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், நித்திய பூஜை நேரம் தவிர, மற்ற நேரங்களில் கோவில் நடை மூடப்பட்டுள்ளது; பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கால், கோவில் செயல் அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. இதனால், பணியாளர்களுக்கு சம்பளம் போடாததால், அவர்கள் ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி, தவித்து வருகின்றனர்.இது குறித்து, நேற்று முன்தினம், நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதை அடுத்து, கோவில் பணியாளர்களுக்கு, அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்த, அறநிலையத்துறை கமிஷனர், பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும், அடுத்த மாதம் முதல், அனைத்து பணியாளர்களுக்கும், இ.சி.எஸ்., முறையில், வங்கி கணக்கில் சம்பளம் வழங்க, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar