Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் பூஜாரிக்கு ரூ.1000 உதவி கமிஷனர் ... புத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை புத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோயிலில் அமைதியாக நடந்த புத்தாண்டு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோயிலில் அமைதியாக நடந்த புத்தாண்டு பூஜை

பதிவு செய்த நாள்

16 ஏப்
2020
12:04

ஊட்டி; தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சிகள் கோவில்களில் பக்தர்கள் கூட்டமின்றி அமைதியாக நடந்தது. ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

நடப்பாண்டு கொரோனா நோய் தொற்றால், 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. கோவில்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் நோக்கில், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் நடை சாத்தப்பட்டது.கோவில் பூஜாரி தலைமையில் மட்டும் முக்கிய பூஜைகள் நடந்து வருகிறது. தமிழ் புத்தாண்டின் போது, பக்தர்கள் புடை சூழ சிறப்பு அலங்காரத்துடன் நடத்தப்படும், ஊட்டி மாரியம்மன் கோவில், மஞ்சூர் அன்னமலை முருகன் கோவில் உட்பட முக்கிய கோவில் விழாக்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. பக்தர்களின்றி கோவில் பூசாரி தலைமையில் மட்டும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

ஊட்டி மாரியம்மன் கோவில் முன், பக்தர்கள் வெளியே நின்று பூஜை செய்ய கூடினர். போலீசார் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியபின்பு, அனைவரும் சென்றனர்.போலீசார் கூறுகையில், ஆண்டு தோறும், இதே நாளில், ஊட்டியில் மாரியம்மன் தேரோட்டம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு நடக்காத காரணத்தால், உள்ளூர் பக்தர்கள் காலை முதல் கோவில் முன் வந்து, தேங்காய் உடைத்து, பிரார்த்தனை செய்து வருகின்றனர். அவர்களை செல்லும் மாறு நாங்கள் அறிவுறுத்தி வருகிறோம், என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar