Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குறிக்கோள் நல்லதாகட்டும் தேடினேன் வந்தது! கண்முன்னே நின்றது!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாடம் புகட்டும் காக்லிபர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2020
04:04

ஆண்டவரின் படைப்பில் ஆச்சரியம் தரும் விஷயங்கள் பல. காக்லிபர் என்ற விதையின் சிறப்பு என்னவென்றால் விதைகள் அடங்கிய பழம் முற்றி காய்ந்ததும் அதன் மேற்பரப்பில் உள்ள ஒட்டுப்புல்லின் உதவியுடன் இடம் பெயரும். மிருகங்கள் அதன் மீது பட்டவுடன் ஒட்டும். எளிதில் விழாது. இதனால் வெகு துாரத்தில் சென்று மண்ணில் விழும் வாய்ப்பு உண்டாகும்.இதற்குள் 5 விதைகள் இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒரு வருட வித்தியாசத்தில் முளைவிடும். இந்த விதை பற்றி விளக்கம் அளித்த கிரகாம் ேஹாட்ஜஸ் என்பவர், நல்ல விஷயங்களில் ஈடுபடும் போது அதற்கான பலன் உடனடியாக கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால் கவலைக்கு ஆளாகிறோம். அதை விடுத்து பொறுமையோடு காத்திருக்க வேண்டும். காக்லிபர் விதை போல முளைக்க ஓராண்டோ, பல ஆண்டுகளோ ஆகலாம். அதற்காக முயற்சியைக் கைவிடக் கூடாது. ஆண்டவரை நம்பி விதைத்தல் என்னும் செயலில் ஈடுபடுங்கள். விளைச்சல் தருவது அவர் பொறுப்பு. இதுவே காக்லிபர் சொல்லும் பாடம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar