கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பளியன்குடி: பத்தினி தெய்வம் கண்ணகி அம்மன் கோயிலில் சித்திரை பவுர்ணமி விழாவை முன்னிட்டு, பளியன்குடியில் கொடியேற்ற நிகழ்வு, சமூக இடைவெளியுடன் சிறப்பாக நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.