சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்த தேங்காய், பழத்தை எடுத்து வரலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2020 05:04
நவக்கிரகங்களில் ஒருவரான சனீஸ்வரர் சிவன் அடியவரே. காசி விஸ்வநாதரை நோக்கி தவம் செய்ததால், நவக்கிரகங்களில் ஒருவராகும் பேறு பெற்றார். அவருக்கு அர்ச்சனை செய்த தேங்காய், பழம், திருநீறு உள்ளிட்ட அனைத்தும் பிரசாதம் என்பதால் வீட்டுக்கு கொண்டு வரலாம்.