Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி ... புனித யாத்திரை மானியம் அவகாசம் நீட்டிக்க கோரிக்கை புனித யாத்திரை மானியம் அவகாசம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள் -5: இறை நினைவு வேண்டும்
எழுத்தின் அளவு:
ரம்ஜான் சிந்தனைகள் -5: இறை நினைவு வேண்டும்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2020
02:04

இறை நினைவில் ஒருவனது உதடு அசையும் போதும் நான் அவனுடன் இருக்கிறேன் என இறைவன் சொல்வதாக நாயகம் சொல்கிறார். அவனுடன் இருக்கிறேன் என்பதற்கு அந்த அடியானைத் தன் பாதுகாப்பில் இறைவன் வைக்கிறான் என்று பொருள். இறைநினைவுடன் இருப்பவனே உயிருள்ள மனிதனுக்கு ஒப்பாவான். அவனை மறந்தவன், பிணத்திற்கு ஒப்பாவான் என்கிறார் நாயகம். இறை நினைவு உள்ளத்திற்கு உயிரூட்டுகிறது. அது குறித்து அலட்சியமாய் இருப்பது ஒருவனது உள்ளத்தை மரணிக்கச் செய்யும். இந்த மனித உடலின் வாழ்க்கை உணவைக் கொண்டே அமைந்துள்ளது. உணவு கிடைக்காவிட்டால் உடல் அழியும். அது போல இறைச்சிந்தனை என்னும் உணவு கிடைக்காமல் போனால் உள்ளத்திற்கு மரணம் ஏற்பட்டு விடும். எனவே எப்போதும் இறை நினைவுடன் வாழுங்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar